Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடி உதை வாங்கிய நாஞ்சில் விஜயனுக்கு ஏற்பட்ட சோகம்- எடுத்த அதிரடி முடிவு

தொலைக்காட்சி பிரபலம் நாஞ்சில் விஜயனுக்கு அண்மையில் ஏற்பட்ட சோகம் குறித்து நாம் அறிவோம். சூர்யா தேவி அடியாட்களை வைத்து தன்னை தாக்கியதாக அவர் கூறியிருந்தார்.

அடியாட்கள் வீட்டில் இருந்த பெண்களை தாக்கியதாகவும் அவர்களை காப்பாற்றிவிட்டு தன்னை காப்பாற்றிக்கொள்ள தெருவில் சட்டை, பேன்ட் இல்லாமல் ஓடியதாக அவர் பேட்டி கொடுத்திருந்தார்.

இதுகுறித்து போலீசில் புகார் அளித்தால் தன் பக்கம் வழக்கை திசை திருப்புவதாக கூறுகிறார். அவர் வெளியிட்ட அறிக்கையில், சூர்யா தேவி என்னை தாக்கியதர்க்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல் ஆய்வாளர் வழக்கை என் மீது திசை திருப்ப முயற்சி செய்கிறார்.

ஆகவே இது தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு புகார் குடுக்க கமிஷனர் அலுவலகம் வருகிறேன் என தெரிவித்துள்ளார்.