Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோட்-சூட் இல்லாமல் முதன்முறையாக வித்தியாசமான லுக்கில் நீயா நானா கோபிநாத்- புகைப்படங்கள் இதோ

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் கடந்த பல வருடங்களாக ஒரு ஷோ நடக்கிறது. என்ன ஷோ என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான், நீயா நானா.

இந்த ஷோவில் ஒரு தலைப்பை பற்றி ஆதரவு செய்பவர்களும் எதிர்ப்பவர்களும் கலந்துகொண்டு பேசுவார்கள். அப்படி சில தலைப்பில் பேசிய நிகழ்ச்சிகள் மெகா ஹிட்டாகியுள்ளது.

நிகழ்ச்சியை தாண்டி தொகுப்பாளர் கோபிநாத்தின் கோட்-சூட் வைரலாக பேசப்பட்டது. எப்போது கோட்-சூட் தான்.

இப்போது முதன்முறையாக கோட் சூட் இல்லாமல் மாடர்ன் உடையில் கோபிநாத் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இதோ அவரது புகைப்படம்,