Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தாஜ் மஹால் முன்பு தனது தாய்யுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் - இதோ

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாகவும், முன்னணி நட்சத்திரங்களில் மிக முக்கியமான நடிகராகவும் இருப்பவர் தளபதி விஜய்.

விஜயின் நடிப்பில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 உருவாகவுள்ளது.

நடிகர் விஜய்யின் சிறு வயது புகைப்படங்களை நாம் பார்த்து ரசித்திருக்கிறோம். அதே போல் சமூக வலைத்தளங்களில் விஜய்யின் சிறு வயது புகைப்படங்கள் பல முறையி வைரலாகியுள்ளது.

அந்த வரிசையில் தற்போது உலகில் உள்ள 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் முன்பு தனது தாய் ஷோபா சந்திரசேகர் அவர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்...