Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடீரென ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்- அதிகம் ஷேர் செய்யும் ரஜினி ரசிகர்கள்

நடிகர் ரஜினி பற்றி அண்மையில் ஒரு விஷயம் வைரலானது. அவர் சொத்து வரி குறித்து நீதிமன்றத்திற்கு செல்ல நீதிபதி எச்சரிச்சை விட பின் வழக்கை வாபஸ் பெற்றார்.

தான் செய்தது தவறு என உணர்ந்த ரஜினி அனுபவமே பாடம் என டுவிட் செய்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினியின் ரசிகர்கள் ஒரு போஸ்டரை டிரண்ட் செய்து வருகின்றனர். அதில் ரஜினி பார் சேஞ்ச் என வசனம் பெற்ற போஸ்டரை அதிகம் சுவர்களில் ரசிகர்கள் ஒட்டியுள்ளார்கள்.

இதனால் திடீரென ரசிகர்கள் இந்த போஸ்டர் ஒட்ட காரணம் என்ன என யோசித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்,