Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமணத்திற்கு பின் மனைவியுடன் ராணா வெளியிட்ட முதல் புகைப்படம்- எங்கே இருக்காங்க பாருங்க

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராணா. தமிழ், ஹிந்தியிலும் படங்கள் நடித்து பிரபலமாக இருக்கிறார்.

எப்போது உங்களுக்கு திருமணம் என அவரிடம் கேட்காத நபர் இல்லை.

அனைவரின் கேள்விக்கும் பதில் அளிக்கும் வகையில் மாடல் அழகி மிஹீகா பஜாஜை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

கொரோனா காரணத்தால் வெளியே வராத ராணா இப்போது மனைவியுடன் முதன்முதலாக வெளியே வந்துள்ளார். மனைவியுடன் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார், அந்த போட்டோ பார்க்கும் போது இருவரும் பீச்சல் இருப்பது போல் தெரிகிறது.

இதோ அந்த புகைப்படம்,