மனைவியுடன் அவ்டிங் சென்றுள்ள ராணா.. கடற்கரையில் எடுத்துக்கொண்ட காதல் புகைப்படம்..
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், அனைவருக்கும் பிடித்த வில்லன் நடிகராகவும் விளங்கி வருபவர் நடிகர் ராணா.
இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. ஆம் மிஹீகா பஜாஜ் என்பவருடன் கடந்த ஆகஸ்ட் மாதம் நெருங்கிய உறவீனர்களுடம் மட்டும் இவர்களுது திருமணம் நடந்து முடிந்தது.
திருமணத்திற்கு பிறகு, இருவரும் இணைந்திருக்கும் எந்த ஒரு புகைப்படமும் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது தனது மனைவியுடன், ராணா கடற்கரையில் அவ்டிங் சென்றுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் தற்போது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என பல இணையதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..