Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படு தோல்வியடைந்த தளபதி விஜய் படங்களின் வசூல் விவரம்.. அதிர்ச்சியளிக்கும் லிஸ்ட் இதோ

தற்போதைய தமிழ் சினிமாவில் ரூ. 300 கோடி வரை வசூல் செய்யும் படங்களை கொடுப்பவர் நடிகர் விஜய். அதே போல் தனது ஆரம்பகாலகட்டத்தில் பல தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார்.

அதன்பின் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, குஷி, கில்லி, போக்கிரி உள்ளிட்ட படங்கள் விஜய்யை வேறொரு இடத்திற்கு எடுத்து சென்றது. இருந்தாலும் கூட அதற்குப்பிறகும், சுறா, வில்லு, குருவி போன்ற படுதோல்வியடைந்த படங்களை கொடுத்தார் விஜய்.

இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பல ஹிட் படங்களின் வசூல் விவரங்களை நாம் அறிவோம். ஆனால் விஜய்யின் நடிப்பில் வெளியாகி படுதோல்வியடைந்த படங்களின் வசூல் விவரங்களை பற்றி நான் அறிந்தது கிடையாது.

அதனை இங்கு நாம் பார்த்து தெரிந்துகொள்ளவோம்..

1. சுறா = ரூ. 10 கோடி

2. வில்லு = ரூ. 40 கோடி

3. குருவி = ரூ. 7 கோடி { ஓவர்சீஸ் }

4. அழகிய தமிழ் மகன் = ரூ. 29 கோடி

5. புலி = ரூ. 90 - ரூ. 100 கோடி