Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று தெரிகிறதா?

லாக் டவுன் காரணமாக எந்த ஒரு படப்பிடிப்பும் கடந்த 6 மாதமாக இல்லை. எனவே சினிமா ரசிகர்கள் பழைய படங்கள் பக்கம் தங்களது கவனத்தை செலுத்தினர்.

அப்படி நிறைய படங்கள் பற்றி சமூக வலைதளங்களில் இந்த லாக் டவுன் காலங்களில் அதிகமாக பேசப்பட்டது.

அதேபோல் பிரபலங்களின் பழைய புகைப்படங்களும் வெளியாக தொடங்கின. அப்படி இப்போது ஒரு பிரபலத்தின் புகைப்படம் டுவிட்டரில் வலம் வருகிறது.

நடிகர் ராஜ்கிரண் அவரது இளமை காலத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் எவ்வளவு ஸ்டைலாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.