Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விருமாண்டி திரைப்படத்தில் தல அஜித்தா! இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ..

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விருமாண்டி, இப்படத்தை நடிகர் கமல்ஹாசனே இயக்கி நடித்திருந்தார்.

மேலும் இப்படத்தில் நடிகர் பசுபதி வில்லனாக நடித்து அசத்திருந்தார், மிக சிறந்த விமர்சங்களை பெற்ற இப்படம் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது தல அஜித்தும் கலந்து கொண்டுள்ளார். ஆம் விருமாண்டி திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் நடிகர் அஜித்துடன் கமல்ஹாசன் மற்றும் நடிகை அபிராமியும் உள்ளார். இதோ அந்த புகைப்படம்..