Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி கையில் இருக்கும் இந்த பிரபலம் யார் என்று தெரியுமா?

கடந்த சில மாதங்களாக பிரபலங்களின் பழைய புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இன்று காலையில் கூட நமது வலைதளத்தில் பிரபல நடிகரின் ராஜ்கிரண் அவர்களின் இளம் வயது புகைப்படத்தை பார்த்தோம்.

இப்போது ஒரு பிரபலத்தின் புகைப்படம் வைரலாகிறது. ரஜினி அவர்கள் ஒரு குழந்தை பிரபலத்தை கையில் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பது போல் அந்த புகைப்படம்.

அந்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா, நடிகை இல்லை, அவர் ஒரு பாடகி. தமிழில் நிறைய ஹிட் பாடல்களை பாடிய அனுராதா ஸ்ரீராம் தான் அவர்.