Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மனைவி மகன்களுடன் நவரச நாயகன் கார்த்தி எடுத்த இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்

தமிழ் சினிமாவில் 80களில் தனது சினிமா பயணத்தை தொடங்கி இப்போதும் கலக்கி வருபவர் கார்த்திக். நவரச நாயகனாக வலம் வந்த இவரது படங்கள் அதிகம் ரசிகர்களிடம் பேசப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து சினிமாவில் வலம் வருவார் என்று பார்த்தாலும் இடையில் அரசியலில் இறங்கினார். பின் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி சில படங்களே நடித்தார்.

இப்போது நவரச நாயகன் கார்த்தியின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் கார்த்திக் தனது மனைவி, இரண்டு மகன்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அவரது அழகிய குடும்பத்தின் புகைப்படம்,