Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் விஜய் சேதுபதியின் மகள் குறித்து மோசமாக பேசிய மர்ம நபர்..! சைபர் கிரைம் போலீஸ் விசாரணை..

நடிகர் விஜய் சேதுபதி கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800, படத்திலிருந்து நேற்று விலகியதாக அறிவித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து அப்படத்தின் விவகாரத்தினால் விஜய் சேதுபதியின் மகள் குறித்து சமூக வலைத்தளத்தில் மோசமாக பதிவிட்டுள்ளார் மர்ம நபர்.

மேலும் அந்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.