தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை பல நடிகர் நடிகைகள் வந்து சென்றுள்ளனர். ஆனால் சிலர் மட்டுமே மக்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்து வைத்துளார்கள்.
அதிலும் தற்போதைய தமிழ் சினிமாவின் டாப் 3 நடிகர்கள் என்றால் சந்தேகமே இல்லம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், மற்றும் தல அஜித் என்று ரசிகர்கள் கூறுவார்கள்.
சமீப காலமாக பிரபல ORMAX நிறுவனம் இந்திய அளவில் பிரபலமான தமிழ் நடிகர்களின் பட்டியலை, அந்தந்த மாதங்களில் குறித்து டாப் 10 லிஸ்ட்டை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கடந்த செப்டம்பர் மாதத்தின், இந்திய அளவில் மிகவும் பிரபலமான டாப் 10 தமிழ் நடிகர்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளது.
{ September 2020 }
1. விஜய்
2. அஜித்
3. சூர்யா
4. ரஜினிகாந்த்
5. விஜய் சேதுபதி
6. தனுஷ்
7. சிவகார்த்திகேயன்
8. கமல் ஹாசன்
9. கார்த்திக்
10. சிம்பு