Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித் அதிகமாக பேசும் கெட்ட வார்த்தை..! முதன் முறையாக உண்மையை கூறிய நடிகர்

திரையுலகிற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்த முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவர் ஆரம்பத்தில் நடித்து படங்கள் இருவருக்கு தமிழ் திரையுலகில் வரவேற்பு கொடுக்கவில்லை.

இவருக்கு முதல் ஹிட் படமாக அமைந்த திரைப்படம் வசந்த் இயக்கத்தில் வெளியான 'ஆசை' தான். இந்த படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் தான் நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து அவர்கள்.

இவர் ஜீவா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் திரையுலகில், தான் கடந்த வந்த பாதையை குறித்து பேசியுள்ளார்.

அப்போது அஜித் பற்றி பேசிய இவர் " தல அஜித்துக்கு நெருக்கமாகி விட்டால், இயல்பாகவே அதிகமாக அவர் ஒரு கெட்ட வார்த்தையை பயன்படுத்தி செல்லமாக அழைப்பார் " என்று கூறியுள்ளார்.