தமிழ் திரையுலகில் தற்போது ஒரு படத்தின் வெற்றியை பொறுத்து தான் ஒவ்வொரு நடிகர்களின் சம்பளமும் மார்கெட்டில் உயரும்.
அந்த வகையில் தற்போது சம்பளத்தில் டாப் 3 இடத்தில் இருப்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் மற்றும் தல அஜித்.
இவர்களுக்கு பின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களாக விளங்கி வருபவர்கள், நடிகர் சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களை கூறலாம்.
இந்நிலையில் 2020ல் தமிழ் திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல் குறித்து தகவல்கள் தெரியவந்துள்ளது.
1. ரஜினிகாந்த் = ரூ. 105 கோடி
2. விஜய் = ரூ.80 கோடி
3. அஜித் = ரூ. 55 கோடி
4. சூர்யா = ரூ. 30 கோடி
5. தனுஷ் = ரூ. 15 கோடி - அடுத்தாக நடிக்கவிருக்கும் படத்தில் ரூ. 25 கோடி
6. விக்ரம் = ரூ. 15 கோடி
7. ஜெயம் = ரூ. 10 கோடி
8. சிம்பு = ரூ. 10 கோடி
9. சிவகார்த்திகேயன் = ரூ 8 கோடி - ரூ. 10 கோடி
10.விஜய் சேதுபதி : 8.5 கோடி