Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சச்சின் படப்பிடிப்பில் விஜய் எடுத்த சூப்பர் புகைப்படம்- இந்த லுக் பார்த்தீர்களா?

இளைய தளபதி விஜய் படங்கள் நிறைய ஹிட் லிஸ்டில் உள்ளது. அதில் ஒரு படம் தான் சச்சின்.

படத்தை பற்றி பேசாத ரசிகர்களே இருக்க மாட்டார்கள், செம கிளாஸான ஒரு படம். காதல், காமெடி, சண்டை, மாஸ் பாடல்கள் என அனைத்தும் கலந்த கலவையாக படம் இருக்கும்.

விஜய்-ஜெனிலியா காதல் காட்சிகள் எல்லாம் இப்போதும் ரசிக்கப்படும். தற்போது இந்த பட படப்பிடிப்பின் போது தளபதி தனது க்யூட் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.

அதில் விஜய்யின் லுக் சூப்பர் ஹேன்சம் மேனாக உள்ளார், இதோ அந்த புகைப்படம்,