விஜய் சேதுபதி, அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்த சீரியல்- இருவரும் எப்படி உள்ளார்கள் பாருங்க, அடையாளமே தெரியலையே?
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவே கொண்டாடும் நல்ல கலைஞன். காதல் காட்சி, 4 சண்டை, குடும்ப கதை என்று படங்கள் நடிக்காமல் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து தனது நடிப்பு திறமையை நிரூபித்துள்ளார்.
அண்மையில் இவர் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க ஒப்பந்தம் ஆக பின் பெரிய பிரச்சனையே ஏற்பட்டது.
இறுதியில் மனம் இல்லாமல் அப்படத்தை கைவிட்டார் விஜய் சேதுபதி. அதன்பிறகு அவரது மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் ஒரு நபர் விட போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் சினிமாவில் கால் பதிக்கும் முன் விஜய் சேதுபதி மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவரும் ஒரு சீரியல் நடித்துள்ளனர்.
அந்த சீரியலின் பெயர் பெண், சீரியலில் எப்படி உள்ளார்கள் பாருங்க,