மீசைய முறுக்கு திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ள ஹிப் ஹாப் ஆதி, வெளியான புதிய தகவல்..
ஹிப் ஹாப் ஆதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார், மேலும் இவர் திரைப்படங்களிலும் ஹீரோவாகவும் நடித்து அசதி வருகிறார்.
மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் என்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ஹிப் ஹாப் ஆதி மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக புதிய தகவல், மேலும் அப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.