Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகர் ரன்பிரின் சொத்து இத்தனை கோடியாம்! கார், சைக்கிள், வாட்ச் மட்டும் எவ்வளவு தெரியுமா? புகைப்படங்கள் இதோ

பாலிவுட் சினிமா இளம் ஹீரோ ரன்பீர்க்கு அங்கு நல்ல மார்க்கெட் உள்ளது. அவரின் படங்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. நிறைய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

ரன்பிர் கபூர் காதல் கிசுகிசுக்களில் அதிகம் பேசப்பட்டவர். அவரின் நடிப்பில் அடுத்ததாக பிரம்மாஸ்திரா படம் வெளியாகவுள்ளது. அவருக்கு ஜோடியாக ஆலியா பட் நடித்துள்ளார்.

அவரிடம் இருக்கும் விலையுயர்ந்த பொருள்கள், சொத்து குறித்து பார்க்கலாம்..

ரன்பிரின் வீடு அபார்ட்மெண்ட் மட்டும் ரூ 35 கோடியாம்.

அவர் வைத்திருக்கும் Audi R 8 கார் ரூ 2.8 கோடியாம்.

அவரிடம் இருக்கும் Land Rover Range Rover Vogue விலை ரூ1.6 கோடியாம்.

அத்துடன் அவர் ஓட்டிவரும் E-bike ன் விலை ரூ 1.5 லட்சமாம்.

அவர் பயன்படுத்தும் Richard Mille RM 010 வாட்ச் விலை ரூ 50 லட்சம்.