Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர்.. யாரென்று கண்டுபிடித்த காவல் துறை..

நடிகர் விஜய் சேதுபதி கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800, படத்திலிருந்து விலகியதாக அறிவித்திருந்தார் விஜய் சேதுபதி.

அப்படத்தின் விவகாரத்தினால் விஜய் சேதுபதியின் மகள் குறித்து சமூக வலைத்தளத்தில் மிகவும் மோசமாக மர்ம நபர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர், இலங்கையை சேர்ந்தவர் என்றும், அவரை உடனடியாக பிடிக்க இன்டர்போல் துறையிடம் உத்தரவு சென்றுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.