Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படையப்பா படப்பிடிப்பில் மேக்கப் மேனாக மாறிய ரஜினிகாந்த்- இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்

நடிகர் ரஜினியின் சினிமா பயணத்தில் நிறைய மெகா ஹிட் லிஸ்ட் படங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் படையப்பா, இந்த படம் எனக்கு பிடிக்காது என கூறுபவர்கள் யாரும் கிடையாது.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய இப்படம் ரஜினிக்கு பெரிய அளவில் வரவேற்பை கொடுத்தது, சிவாஜி கணேசன் அவர்களுக்கு கடைசி படமாக அமைந்துவிட்டது.

இந்த படத்தின் ஒரு சண்டை காட்சியின் போது எடுக்கப்பட்ட ஒரு அரிய புகைப்படம் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.

அதில் ரஜினி. சண்டை காட்சி இயக்குனர் கனல் கண்ணனுக்கு மேக்கப் மேனாக மாறியுள்ளார். அந்த அரிய புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதோ நீங்களும் பார்க்க,