ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்களை ரஜினியின் வீட்டிற்கு அழைத்து செல்வதாக வாக்குக்கொடுத்த ஷாருக்கான்! வீடியோவுடன் இதோ..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக இருந்து வருபவர், இவரின் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதில் ரசிகர்கள் உண்டு.
மேலும் இவர் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக் கான் தனது ஐ.பி.எல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களுடன் உரையாடல் நடித்தினார்.
அப்போது தினேஷ் கார்த்திக், ஷாருக் கானுக்கு ரஜினியின் டயலாக்கை சொல்லி கொடுத்து பேசி காட்டினார். மேலும் ஷாருக் கான் ஐ.பி.எல் கோப்பையை வென்றால் உங்கள் எல்லோரையும் ரஜினியின் வீட்டிற்கு உணவருந்த கூட்டிச் செல்கிறேன் என வாக்குக்கொடுத்துள்ளார்.
During the @KKRiders anthem launch: Bollywood King #ShahRukhKhan promised cricketer #DineshKarthik to take him to Superstar #Rajinikanth's house for lunch!
— Rajinikanth Fans 🤘 (@RajiniFC) October 21, 2020
Anchor: DK is @rajinikanth fan@iamsrk : I can't hold it against him becoz I'm the biggest fan of Rajini sir♥️#Annaatthe pic.twitter.com/r1uyaSIADJ