Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடீரென வீட்டில் இறந்த நிலையில் பிரபல நடிகர்- ரசிகர்கள் ஷாக்

கன்னட சினிமாவில் சில படங்கள் நடித்து பிரபலமானவர் சுரேந்திரா பண்ட்வால். இவர் பெங்களூரில் உள்ள தனது வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

39 வயதான இவர் சோபாவில் பல காயங்களுடன் இருந்திருக்கிறார், அந்த காயங்களை பார்க்கும் போது அவரை யாரோ பணத்திற்காக கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

சுரேந்திரா மீது 15 கிரிமினல் வழக்கு உள்ளதாம், 2018ல் கூட ஆளும் கட்சியினரை அவர் தாக்கியதால் கைது செய்யப்பட்டார்.

தற்போது இவரது மரணம் அவரது குடும்பத்தாருக்கும், மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.