Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளியானது நடிகர் சிம்பு நடிக்கும் STR-46 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், புகைப்படத்துடன் இதோ..

நடிகர் சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் STR 46, இப்படத்திற்காக செம பிட்டாக மாறியுள்ளார் சிம்பு.

இதன் வீடியோ நேற்று வெளியாகி ட்ரெண்டானது, இதனை தொடர்ந்து தற்போது நடிகர் சிம்புவின் ட்விட்டர் பக்கத்தில் STR 46 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

ஆம் இப்படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் வரும் 26 ஆம் தேதி மதியம் 12.12 க்கு வெளியாகும் என புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது.