Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கௌதம் மேனன் பிக்பாஸ் வீட்டுக்குள்ள போனா இது கண்டிப்பா கிடைக்கும்- சுசித்ரா போட்ட டுவிட்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 இதுவரை எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இருந்த போட்டியாளர்களில் ஒருவர் ரேகா கடந்த வாரம் குறைந்த ஓட்டுகள் பெற்று

வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி, சனம், ஆரி, ஆஜித், பாலாஜி ஆகியோர் ஓட்டெடுப்பில் இருக்கிறார்கள். இவர்களில் யார் வெளியேறப்போவது என்பது கேள்விக்குறியே.

ஏற்கனவே Wild Card ல் போட்டியாளராக விஜே அர்ச்சனா வந்திருந்தார். ஆனால் அண்மை நாட்களாக பாடகி சுசித்ராவும் Wild Card போட்டியாளராக உள்ளே செல்கிறார் என்ற கருத்து நிலவி வருகிறது.

இந்நிலையில் அவர் கடந்த நாட்களாக வெளியிட்டு வரும் பதிவு அவர் இந்த வார இறுதியில் உள்ளே செல்வது உறுதி என்றே தெரிகிறது.

தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் நான் போகவில்லை என்றாலும் கண்டெண்ட் குடுக்க முடியும் என கூறியுள்ளார். எப்போதும் கௌதம் மேனன் ஃபேன் தான். டிரான்ஸ் மலையாள படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சூசகமாக சொல்லியிருக்கிறார்.