Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இயக்குனராக தளபதி விஜய்,ஒரு பேட்டியில் அவர் கூறிய சுவாரஸ்யமான விஷயம், வீடியோவுடன் இதோ..

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறது.

மேலும் இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இப்படமும் அடுத்த வருடம் பொங்கலன்று வெளியாகும் என நம்பப்படுகிறது.

தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இப்படத்திலிருந்து முருகதாஸ் வெளியேறினார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய்யிடம் எடுக்கப்பட்ட ஒரு பழைய பேட்டியில் "கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் விஜய் என என்றாவது ஒரு நாள் வரும். அது போல் ஆசை இருக்கிறது" என விஜய் கூறியுள்ளார்.