Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித் குடும்பத்துடன், ரசிகர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை நீங்கள் பார்த்திராத ஒன்று..

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகவும் உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபர்களில் ஒருவர் தல அஜித்.

எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா காரணமாக நின்றுபோன இப்படத்தில் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. ஆனால் இதில் இதுவரை தல அஜித் கலந்து கொள்ளவில்லையாம்.

நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை நாம் இணையதளங்களில் அவ்வப்போது பார்த்திருப்போம்.

இந்நிலையில் தனது மனைவி ஷாலினி, மகள் அனுஷயா என குடும்பத்துடன் தனது ரசிகர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

மிகவும் பரவளாகி வரும் அந்த புகைப்படம் இதோ..