Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாகாபாவுடன் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்த காமெடியான புகைப்படம்- யாரும் பார்க்காத ஒன்று

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஜெயிக்க நினைப்பவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க கூடியவர்.

தனது ரசிகர்கள் பலருக்கும் உதவிகள் செய்து வருபவர், இவர் தொலைக்காட்சியில் பணிபுரிந்த போது பலருடன் பழகி வந்துள்ளார்.

அப்படி இவருடன் நெருக்கமாக இருந்தவர் மாகாபா ஆனந்த். தற்போது சிவகார்த்திகேயன், மாகாபா மற்றும் பாடகி பிரகதி குரு பிரசாத் மூவரும் எடுத்த ஒரு காமெடியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

புகைப்படத்தில் 3 பேரும் ஏதோ விஷயத்தை பற்றி சிந்திப்பது போல் உள்ளது.