Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஈரமான ரோஜாவே சீரியல் புகழ் நடிகர் திரவியம் வீட்டில் ஒரு குட்டி கொண்டாட்டம்- என்ன விஷயம் தெரியுமா?

ஈரமான ரோஜாவே என்ற சீரியல் பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் கதாநாயகனாக நடித்து வருபவர் திரவியம்.

சீரியல் நடிப்பதை தாண்டி சில நிகழ்ச்சிகளிலும் தனது மனைவியுடன் இணைந்து கலக்கி வருகிறார். இவருக்கு நிஜ வாழ்க்கையில் நடந்தது ஒரு காதல் கல்யாணம்.

இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். கடந்த அக்டோபர் 22ம் தேதி திரவியம் தனது மகளின் பிறந்தநாளை மிகவும் சிம்பிளாக கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்களை அவர் எப்போதே வெளியிட்டிருந்தாலும் இப்போது தான் ரசிகர்கள் மத்தியில் அவரது அழகிய குடும்ப புகைப்படங்கள் அதிகம் ஷேர் ஆகி வருகிறது.

இதோ அவரது பெண் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்,