Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் விஜய்யின் புலி படத்தில் உலக நாயகன் கமல் ஹாசன்.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..

சிம்புதேவன் இயக்கத்தில் முதல் முறையாக, மிகவும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடித்து, 2015ஆம் ஆண்டு வெளியான படம் புலி.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதன் முறையாக மறைந்த மூத்த முன்னணி நடிகை திரு. ஸ்ரீதேவி அவர்கள், மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹன்சிகா நடித்திருந்தார்கள்.

இந்நிலையில் புலி படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்யை நேரில் சந்தித்துள்ளார் உலக நாயகன் கமல் ஹாசன்.

அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி, ரசிகர்களால் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.