தமிழ் சினிமாவை தற்போது ஆண்டுகொண்டிருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.
இவர்கள் படம் என்றாலே உலக முழுவதும் இருக்கும் ஒவ்வொரு திரையரங்கமும் திருவிழா போல் தான் தெரியும்.
தல அஜித் மற்றும் தளபதி விஜய் எப்போது ஒன்றாக இணைந்து நடிப்பார்கள் என்று பல கோடி ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனா; அஜித் மற்றும் விஜய் தங்களது திரையுலக ஆரம்பகால கட்டத்தில் ' ராசாவின் மனசினிலே ' எனும் படத்தில் நடித்துள்ளனர்.
அப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்த காட்சிகளை நாம் இணையதளத்தில் பார்த்திருப்போம்.
இந்நிலையில் விஜய் மற்றும் அஜித் இருவரும் திரையுலகில் ஒன்றிணைந்து நடித்த முதல் காட்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..