Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதி மகளை அவதூறாக பேசிய நபர்.. மனம் உருகி கதறிஅழுது கேட்ட மன்னிப்பு.. வீடியோவுடன் இதோ

நடிகர் விஜய் சேதுபதி கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800, படத்திலிருந்து விலகியதாக அறிவித்திருந்தார் விஜய் சேதுபதி.

அப்படத்தின் விவகாரத்தினால் விஜய் சேதுபதியின் மகள் குறித்து சமூக வலைத்தளத்தில் மிகவும் மோசமாக மர்ம நபர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் இலங்கையை சேந்தவர் என்பது தெரியவந்தது. அவரை தற்போது காவல் துறையினர் கண்டுபிடித்துவிட்டனர்.

மேலும் தற்போது விஜய் சேதுபதியின் மகளை அவதூறாக பேசியதற்காக மனம் உருகி கதறிஅழுது மன்னிப்பு கேட்டகிறார் அந்த இளைஞர்.

மேலும் முழுமையாக தெரிந்துகொள்ள..