Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பிக்பாஸ் சுரேஷ் சக்ரவத்தி.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..

மிகவும் தாமதமாக துவங்கிய பிக்பாஸ் சீசன் 4, ஆட்டம் சூடு பிடிக்க மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

இதில் 17 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகர் சுரேஷ் சக்ரவத்தி. இவர் தமிழ் திரையுலகில் உள்ள பல பிரபலங்களுக்கு நண்பராகவுள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான படங்கள் மற்றும் சீரியல்களின் புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி மிகவும் வைரலானது.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் பிக்பாஸ் 4 சுரேஷ் சக்ரவத்தி இருக்கும் அறிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் ரஜினியுடன் சுரேஷ் சக்ரவத்தி இருக்கும் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..