Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்யின் பாடலை போட்டு கொரோனாவிற்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர்கள், ட்ரெண்டாகும் வீடியோ பதிவு..

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துளளார். இப்படமும் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே வேற லெவலில் ஹிட்டானது அனைவரும் அறிந்ததே, மேலும் இப்போது திருப்பத்தூரை சேர்ந்த மருத்துவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார்கள்.

அங்குள்ள நோய்யாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மருத்துவர்கள் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். அந்த வீடியோ பதவி வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.