Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் போக்கிரி படத்தில் வரும் இந்த காட்சி அப்பட்டமான காப்பியா! அதுவும் ஜாப்பனீஸ் படத்திலிருந்தா..

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக பெரிய நட்சத்திரம், இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் போக்கிரி.

தெலுங்கு திரைப்படத்தை ரீமேக் செய்து எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

மேலும் இப்படத்தில் வரும் ஒரு காட்சி அப்பட்டமான ஜப்பானிய திரைப்படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டது, ஆம் குங் பு மாஸ்டராக வடிவேலு நடித்த ஒரு காமெடி காட்சி, Zatoichi The Blind Sword Man(2003) என்ற படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டது.

வீடியோ இதோ..