Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்க்கு பிடித்த சாப்பாடு இதுதானாம்.. நடிகர் விஜய்யை பற்றி பலருக்கும் தெரியாத பல விஷயங்கள்..

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாகவும் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் விளங்கி வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் எனும் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து தனது 65வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவிருந்த இப்படத்தை தற்போது மகிழ் திருமேனி அல்லது பேரரசு இயக்க பெரிதும் வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.

நடிகர் விஜய்யை பற்றி நாம் பல விஷயங்களை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மூலம் அறிந்திருக்கிறோம். அதே போல் இணையதளங்கள் மூலமாகவும் தெரிந்துகொள்கிறோம்.

இந்நிலையில் நடிகர் விஜய்யை பற்றி பலருக்கும் தெரியாத பல விஷயங்களை இங்கு பார்த்து தெரிந்துகொள்ளவோம்.

நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்த விஷயங்கள் :

. பிடித்த சாப்பாடு = மட்டன் பிரியாணி.

. பிடித்த கலர் = சிகப்பு

. உலகில் பிடித்த இடம் = லண்டன் [ லாஸ் ஏஞ்செல்ஸ் ]

. பிடித்த விளையாட்டு = பேட்மிண்டன்

. பிடித்த நடிகர்கள் = ரஜினிகாந்த், அமிதாப் பச்சன்

. பிடித்த நடிகைகள் - அமலா, மாதுரி தீட்சித்

. பிடித்த படம் - அண்ணாமலை