Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜயகாந்த் கருப்பு என்றதால் நடிக்க மறுத்த நடிகைகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன் இருவரின் சினிமா மார்க்கெட்டை கலங்கடித்தவர் நடிகர் விஜயகாந்த்.

ஆம் ஒரு காலத்தில் ரஜினி மற்றும் கமல் படங்களை விட வியாபார ரீதியாக பாக்ஸ் ஆபிசில் வசூல் குவித்துள்ளார் விஜயகாந்த்.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் கருப்பு என்ற ஒரே காரணத்தினால் பல முன்னணி கதாநாயகிகள் அவருடன் நடிக்க மறுத்துள்ளனர்.

ஆம் ராதிகா, அம்பிகா, சரிதா, ராதா, உள்ளிட்ட முன்னணி நடிகைகள், விஜயகாந்த் கருப்பு என்றதால் இணைந்து நடிக்க மறுத்துள்ளார்களாம்.

அதன்பின் ரஜினி மற்றும் கமல் படங்களை விட விஜயகாந்தின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவும் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டார்கள் என கூறப்படுகிறது.