விஜய், அஜித், சூர்யா மூவரும் ஒரே மேடையில், தமிழ் சினிமாவில் நடந்த வரலாற்று நிகழ்வு. புகைப்படத்துடன் இதோ..

நடிகர்கள் by Jeeva

நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா மூவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள், இவர்களின் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உண்டு.

மேலும் தற்போது தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், தல அஜித் வலிமை திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார்.

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் வரும் நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு நடந்த ஒரு விழாவில் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா மூவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையில் பேசினர்.

இது தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த மிக பெரிய நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.