உடல் எடை குறைத்து மீசை, பெரிய தாடி என புதிய லுக்கில் நடிகர் சிம்பு- ஆச்சரியமாக பார்க்கும் ரசிகர்கள்

Topics : #Simbu

நடிகர் சிம்பு ஒரு புது மனிதராக இந்த லாக் டவுன் காலத்தில் மாறியுள்ளார். உடல் எடை அதிகமாக இருந்த சிம்புவை நிறைய பேர் கலாய்த்தார்கள்.

அவர்களுக்கு எல்லாம் பதில் கூறும் வகையில் எடையை குறைத்து அவர்களை வாய் அடைக்கும் அளவிற்கு செய்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் சிம்பு தற்போது நடித்து வருகிறார்.

அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி இருக்கிறார். இந்த நிலையில் சிம்பு மீசை, பெரிய தாடி என வித்தியாசமான லுக்கில் போட்டோ ஷுட் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்களை அவர் டுவிட்டரில் வெளியிட சிம்பு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இதோ சிம்புவின் நியூலுக் போட்டோ ஷுட் புகைப்படங்கள்,