சில வருடங்கள் கழித்து மீண்டும் சீரியலில் நடிக்க வந்த ராகவ்- செம ஹிட் தொடரில் நடிக்கிறார், எதில் பாருங்க

Topics : #Serials

90களில் வந்த சீரியல்கள் எல்லாமே மக்களிடம் செம வரவேற்பை பெற்ற தொடர்களாக இருந்திருக்கிறது.

அதிலும் அப்போது நடித்த சீரியல் நடிகர்களுக்கு இருந்த வரவேற்பே தனி, அவர்களை இப்போதும் மக்கள் மறக்காமல் இருக்கின்றனர் என்றே கூறலாம்.

அப்படி சீரியல்களில் கலக்கி பின் திரைப்படங்கள் சிலவற்றில் நடித்து சில நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கி ரசிகர்கள் ஆசை நாயகனாக இருந்து வந்தவர் ராகவ்.

இடையில் சின்னத்திரை பக்கம் வராமல் இருந்த அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவர் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலில் நடிக்க இருக்கிறாராம்.

படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது வெளியாகியுள்ளது. இதோ பாருங்கள்,