அது என்னுடையது அல்ல, இருப்பினும் உடல்நிலை சரியில்லை தான்- ரஜினிகாந்த் பரபரப்பு டுவிட்

Topics : #Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சிவா இயக்கத்தில் இப்போது அண்ணாத்த படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

வேகமாக நடந்துவந்த படப்பிடிப்பு லாக் டவுன் காரணமாக நிறுத்தப்பட மீண்டும் தொடங்கியதா என்பது சரியாக தெரியவில்லை.

இந்த நேரத்தில் ரஜினி பெயரில் ஒரு அறிக்கை வெளிவந்து வைரலானது. இந்த நிலையில் ரஜினி தனது டுவிட்டரில் எனது அறிக்கை போல் சமூக வலைதளங்களில் ஒன்று வைரலாகிறது, ஆனால் அது நான் இல்லை.

எனினும் அதில் வந்த எனது உடல்நலம் குறித்த தகவல் உண்மை தான் என ரஜினியே தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அவர் உடல்நிலை சரியில்லை என்று குறிப்பிட்டது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை அளித்துள்ளது, இதோ அவரது டுவிட்,