Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போக்கிரி திரைப்படத்தில் நடிகர் பிரபு தேவா நடித்த முக்கிய காட்சி, இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக பெரிய நட்சத்திரம், இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இவர் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் போக்கிரி. தெலுங்கு திரைப்படத்தை ரீமேக் செய்து எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

அதனை தொடர்ந்து இவர்களின் இரண்டாவது கூட்டணியில் வெளியான வில்லு திரைப்படம் மிக பெரிய பிளாப் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தில் வரும் முக்கிய காட்சியை நடிகர் பிரபு தேவ நடித்து காட்ட, அதனை தளபதி விஜய் பார்ப்பது போல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஆம் நாம் பலரும் பார்த்திராத புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.