Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா, இதோ நீங்களே பாருங்க..

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஒரு முறையாவது புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் நினைப்பார்கள்.

அதே போல் திரையுலகில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் முன்னணி நட்சத்திரங்களுடன் தங்களது சிறு வயதில் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்கள். அப்படிப்பட்ட புகைப்படங்கள் சமீபகாலமாக வெளியாகி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகர் ஒருவர் ரஜினிகாந்த்துடன் தனது சிறு வயதில் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த பலரும் இவர் யார் என்று கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் ஜீவா. ஆம் தனது சிறு வயதில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த்துடன் சேர்ந்து புகைப்படத்தை எடுத்துக்கொண்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..