Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சுதா கொங்கரா மகளின் திருமணத்தில் அவருக்கு அண்ணனாக சூர்யா செய்த விஷயம்- வைரலாகும் புகைப்படம்

சுதா கொங்கரா ஒரு பெண் இயக்குனராக சினிமாவில் சாதித்துள்ளவர். இப்போது அவரது இயக்கத்தில் சூரரைப் போற்று என்ற திரைப்படம் தயாராகி வருகிறது.

சூர்யா நடிக்க இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அமேசான் பிரைமில் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இயக்குனரின் மகளுக்கு சிம்பிளான முறையில் திருமணம் நடந்துள்ளது.

சூர்யா மற்றும் ஜி.வி. பிரகாஷ் திருமணத்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் சுதா அவர்களின் மகளுக்கு அண்ணனாக பொறுப்பேற்று சூர்யா மற்றும் ஜி.வி. பிரகாஷ் அவரை வரவேற்றுள்ளனர்.

அந்த அழகிய புகைப்படம் வெளியாக ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.