Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கூல் ட்ரிங்க்ஸ் விளம்பரத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ இதோ..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்களுக்கு உலகளவில் வரவேற்பு உண்டு.

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருந்து வரும் ரஜினி, தற்போதும் கூட பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் அவருடன் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் அப்போது கூல் ட்ரிங்க்ஸ் விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார், ஆம் முதலும் கடைசியுமாக அந்த விளம்பரத்துடன் வேறு இந்த ஒரு விளம்பரத்திலும் அவர் நடித்ததில்லை.

அந்த வீடியோ இதோ..