Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சரவெடியை கையில் பிடித்து வெடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின் மிக பெரிய நட்சத்திரமாக உள்ளார். இவருக்கு உலகம் முழுவதிலும் அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி, பின்னர் பாக்ஸ் ஆஃபிஸில் சொதப்பியது.

மேலும் இவர் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தில் அவருடன் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தீபாவளி அன்று சரவெடியை கையில் பிடித்து வெடிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை கண்டிப்பாக பலரும் பார்த்திருக்க முடியாது.