Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீச்சல் குளத்தில் நடிகர் சிம்பு நடத்திய வேற லெவல் போட்டோ ஷூட், செம ட்ரெண்டிங் புகைப்படங்களுடன் இதோ..

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்காக 30 கிலோ வரை தனது இடையை குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

ஈஸ்வரன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈஸ்வரன் திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையோடு தற்போது மாநாடு படப்பிடிப்பில் இணைந்துள்ளார் சிம்பு.

இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் கருப்பு உடையில் அதிக தாடியுடன் இருக்கும் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.