Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் படத்தில் சிரஞ்சீவி மற்றும் கமல் ஹாசன்.. நீக்கங்கள் பார்த்திராத அறிய புகைப்படம்..

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்கள் உலகநாயகன் கமல் ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

மேலும் தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சிரஞ்சீவி. இவர்கள் மூவரில் ஒருவர் படம் வெளியாகினாலே திருவிழா போல் இருக்கும்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தில் ரஜினியின் நண்பனாக சிரஞ்சீவி ஒரே ஒரு சண்டை காட்சியில் மட்டும் நடித்திருப்பார்.

அப்போது அந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட கமல் ஹாசனுடன் இணைந்து, ரஜினி மற்றும் சிரஞ்சீவி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதோ அந்த புகைப்படம்..