பிக்பாஸில் இருக்கும் சுசித்ராவை கலாய்த்த நபர்- பதிலடி கொடுத்த பிரபலத்தின் முன்னாள் கணவர்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் Wild Card எண்ட்ரியாக அண்மையில் நுழைந்தவர் சுசித்ரா.
இவரின் டுவிட்டர் பக்கத்தால் எவ்வளவு பிரச்சனைகள், சர்ச்சைகள் எழும்பியது என்று அனைவருக்கும் தெரியும்.
இவரை கலாய்த்து நிறைய மீம்ஸ்கள் வருகின்றன, அன்றாடம் சமூக வலைதளங்களில் நாமும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையிர் சுசித்ராவை கலாய்த்து வரும் மீம்ஸ் குறித்து ரசிகர் ஒருவர் அவரது முன்னாள் கணவரிடம் கேட்டுள்ளார்.
எனது முன்னாள் மனைவியை மிகவும் பிடிக்கும், உங்களுக்கு அவரை பற்றி தெரியாது என பதில் கொடுத்துள்ளார்.
— Karthik Kumar (@evamkarthik) November 19, 2020