Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வருத்தப்படாத வாலிபர் சங்கம் தவசியை நேரில் சந்தித்த பிரபல காமெடி நடிகர்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு அப்பாவாக கோவில் பூசாரி வேடத்தில் நடித்தவர் தவசி. கருப்பன் குசும்புக்காரன் என்ற அவரின் காமெடி மிகவும் வரவேற்பை பெற்ற ஒன்று.

அண்மையில் நடிகர் தவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல் வாடுவதாக வந்த செய்தியின் எதிரொலியாக சிவகார்த்திகேயன் மற்றும் சில நடிகர்கள் அவருக்கு நிதி உதவி அளித்து வந்தனர்.

தற்போது காமெடி நடிகர் ரோபோ சங்கர் மதுரையில் தனியார் மருத்துவமனையில் இருக்கும் தவசி நேரில் சந்தித்து நிதி உதவி அளித்துள்ளார்.